utils/test-tamil.txt
raw| 1 | முருகன் அல்லது அழகு |
| 2 | திரு வி.க. |
| 3 | |
| 4 | குமரகுருபரர் |
| 5 | |
| 6 | உலகு குளிர எமது மதியில் ஒழுகு மமுத கிரணமே |
| 7 | உருகு மடிய ரிதய நெகிழ உணர்வி லெழுந லுதயமே |
| 8 | கலையு நிறைவு மறிவு முதிர முதிரு மதுர நறவமே |
| 9 | கழுவு துகளர் முழுக நெடிய கருணை பெருகு சலதியே |
| 10 | அலகில் புவன முடியும் வெளியில் அளியு மொளியி னிலயமே |
| 11 | அறிவு ளறிவை யறிவு மவரும் அறிய வரிய பிரமமே |
| 12 | மலையின் மகள்கண் மணியை யனைய மதலை வருக வருகவே |
| 13 | வளமை தழுவு பரிதி புரியின் மருவு குமரன் வருகவே |